வெறும் இன்னர் வியர் மட்டும் அணிந்து வீடியோ!! நடிகை தன்யா ஹோப்பின் உச்சக்கட்ட கவர்ச்சி..
Tamil Actress
Actress
By Jai
தமிழில் தடம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்ற நடிகை தன்யா ஹோப் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.

அதன்பின் பல ஆண்டுகள் கழித்து குலசாமி, கிக், லேபல் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வந்தார். தற்போது தமிழில் ரணம், வல்லன், கோல்மால் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை தன்யா ஹோப் கவர்ச்சி புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவார். தற்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து நீச்சல் குள வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.