அந்தரங்கத்தில் சைக்கோவாக மாறிய நடிகர்!! டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்ற நடிகை..
சினிமாவில் நடிகைகளை தன் கட்டுப்பாட்டில் வைக்க நடிகர்கள் பலவிதத்தில் டார்ச்சர் தருவார்கள். அப்படி கட்டுமஸ்தான நடிகர் வயாசானாலும் திருமணம் செட்ய்ஹு கொள்ளாமல் இருந்து வருகிறார்.
ஏராளமான நடிகைகள் அவரது வலையில் சிக்கியது போல் ஒரு நடிகை தீராத மன உளைச்சலில் இருந்து வருகிறாராம்.
இந்த ஜோடியின் அந்தரங்கம் ஏற்கனவே சோசியல் மீடியாவில் பரவியதை அடுத்து நடிகை, நடிகரின் கட்டுப்பாட்டில் தான் இருப்பதால் வாய்ப்புகளை குறைய ஆரம்பித்துவிட்டதாம்.
அப்படி நடித்தாலும் வரிசையாக பிளாப் படமாக மாறிவிடுகிறது. இதற்கிடையில் நடிகரின் அந்தரங்க டார்ச்சரும் அதிகமாகிவிட்டதாம்.
நடிகருடன் பழகிய பழைய காதலிகள் அவரை பற்றி புட்டுபுட்டு வைத்தும் அதை காதில் போட்டுக்கொள்ளாத நடிகை நொந்துபோயுள்ளாராம்.
அந்தரங்க நேரத்தில் நடிகையை சைக்கோ மாதிரி நடத்தியதால் டார்ச்சர் தாங்காமல் தற்கொலைக்கு முயன்று குடும்பத்தால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்.