கையில் குழந்தையுடன் நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்கள் ஷாக்

Trisha Tamil Cinema Friend Tamil Actress VidaaMuyarchi
By Bhavya Oct 17, 2024 07:30 AM GMT
Bhavya

Bhavya

Report

நடிகை திரிஷா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா அஜித் நடிப்பில் விடாமுயற்சி படத்திலும் கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

தமிழ், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வரும் திரிஷா தற்போது அவர் நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

அப்போது, மலைப்பிரதேசத்தில் அவர் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அதில், ஒரு சிறுவனுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இளமை குறையாமல் வலம் வரும் நடிகை திரிஷா வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள் இதோ, 

 கையில் குழந்தையுடன் நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்கள் ஷாக் | Actress Trisha Latest Photos

 கையில் குழந்தையுடன் நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்கள் ஷாக் | Actress Trisha Latest Photos