திரிஷா என் மனைவி!! விக்ரம் சீக்கிரம் இறந்து விடுவார்!! கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் Al சூர்யா..

Vijay Vikram Trisha Viral Video
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

Report
500 Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா நடிகர் விஜய்யுடன் பல ஆண்டுகள் கழித்து ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு முன் திரிஷா பல காதல் தோல்விகளை சந்தித்தும் சில பிரச்சனைகளால் சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் திரிஷா என் மனைவி தான் என்று கூறி ஆன்மீகம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி வரும் ஏ எல் சூர்யா என்பவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் என்பதற்காக திரிஷா தன் மனைவி என்று கூறி வருகிறார் சூர்யா.

லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படங்களை ஏ எல் சூர்யா சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து படுமோசமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பதிவு போட்டுள்ளார்.

இந்நிலையில் திரிஷா பற்றியும் விக்ரம் கூடிய சீக்கிரம் மரணம் அடைந்துவிடுவார் என்பது பற்றியும் சமீபத்திய பேட்டியொன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க...

You May Like This Video