திரிஷா என் மனைவின்னு கீழ்த்தரமாக நடந்து கொண்ட Al சூர்யா!! தற்போதைய நிலை.

Vijay Vikram Trisha Gossip Today
By Edward Feb 29, 2024 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா நடிகர் விஜய்யுடன் பல ஆண்டுகள் கழித்து ஜோடியாக லியோ படத்தில் நடித்திருந்தார். அதேபோல் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது கமல், அஜித், சல்மான் போன்ற நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் திரிஷா பற்றி பலர் அவதூறாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தனர். சமீபத்தில் கூட மன்சூர் அலிகான், ஏவி ராஜு போன்றவர்கள் திரிஷாவை பற்றி பேசி சிக்கலில் சிக்கி அதற்கான பதிலடியும் திரிஷாவை கொடுக்க வைத்தனர்.

திரிஷா என் மனைவின்னு கீழ்த்தரமாக நடந்து கொண்ட Al சூர்யா!! தற்போதைய நிலை. | Actress Trisha My Wife Al Suriya Open Video Viral

அதேபோல் சில ஆண்டுகளுக்கு திரிஷா என் மனைவி தான் என்று கூறி ஆன்மீகம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி வரும் ஏ எல் சூர்யா என்பவர் கூறியுள்ளது தற்போது வைரலாகியுள்ளது.

  எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் என்பதற்காக திரிஷா தன் மனைவி என்று கூறி வந்தார் ஏஎல் சூர்யா. லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படங்களை ஏ எல் சூர்யா சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து படுமோசமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பதிவு போட்டுள்ளார்.

அதேபோல் விக்ரம் இறந்துவிடுவான், விஜய் கேவலமானவன் என்று கூறியும் வீடியோவை பகிர்ந்தார். தற்போது ஏ எல் சூர்யா எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்கள். திரிஷா பக்கமே தலை எடுத்து பார்க்காமல் வேறு வழியில் ஆன்மீகத்தில் ஈடுபட்டு வருகிறார்.