இதுவரை யாரும் பார்த்திராத நடிகை திரிஷாவின் வீடியோ!! இப்படி இருக்காங்களே..

Trisha Tamil Actress Actress VidaaMuyarchi
By Edward Oct 15, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, விஷால் உள்ளிட்ட தமிழ் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகை திரிஷா.

இதுவரை யாரும் பார்த்திராத நடிகை திரிஷாவின் வீடியோ!! இப்படி இருக்காங்களே.. | Actress Trisha Old Rare Photoshoot Video Viral

நடிப்பை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்களில் சிக்கிய திரிஷா, 96, பொன்னியின் செல்வன் படங்கள் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை அதிகரித்தார். அதன்பின் லியோ, விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வரம்பரா உள்ளிட்ட படங்களில் நடிக்க பிஸியாகினார்.

மிஸ் சென்னை

சமீபகாலமாக நடிகர் விஜய்யுடன் இணைத்து பேசப்பட்டு வந்தார் திரிஷா. லியோவில் லிப்லாக் காட்சி, கோட் படத்தில் ரொமாண்ட்டிக் குத்தாட்டம் போட்டதுதான் இந்த பேச்சுக்கு காரணமாக அமைந்தது.

இதுவரை யாரும் பார்த்திராத நடிகை திரிஷாவின் வீடியோ!! இப்படி இருக்காங்களே.. | Actress Trisha Old Rare Photoshoot Video Viral

இந்நிலையில் ஆரம்பத்தில் நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் பெற்று எடுத்த போட்டோஷூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திரிஷாவா இது என்று ரசிகர்கள் வியக்கும் வகையில் அவர் அப்படி இருந்திருக்கிறார்.