அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்த திரிஷா.. இப்படியொரு பின்விளைவுகள் இருக்கா!!

Trisha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 27, 2024 01:30 PM GMT
Report

நடிகை திரிஷா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் அவர் நடித்த 'லியோ' படம் வெளியானது. இதையடுத்து 'விடாமுயற்சி' மற்றும் 'தக் லைஃப்' போன்ற படங்களும் அவர் நடிப்பில் வெளிவரவிருக்கின்றன.

இப்போது திரிஷாவுக்கு 41 வயதாகிறது. ஆனால், அவரது அழகு மற்றும் இளமை தன்மை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் பெருமையாக கூறுகிறார்கள்.

அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்த திரிஷா.. இப்படியொரு பின்விளைவுகள் இருக்கா!! | Actress Trisha Surgery Details

இந்நிலையில் நடிகை திரிஷா அறுவை சிகிச்சை செய்தது குறித்து பிரபல டெர்மடாலஜிஸ்ட் மருத்துவர் ஹமின் அனன் பேசியுள்ளார்.

அதில் அவர், திரிஷாவுக்கு மூக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதுமட்டுமின்றி முகமே பொலிவாக தெரிய BOTOX சர்ஜரி செய்து இருக்கலாம். மேலும் லிப் ஃபில்லர்ஸ் சிகிச்சை செய்யும் போது 2 நாட்களுக்கு உடற்பயிற்சி செய்யக் கூடாது. அத்துடன் முகத்தை நேராக வைத்துக் கொண்டு தான் தூங்க வேண்டும். இந்த விஷயங்களை சரியாக கடை பிடிக்கவில்லை என்றால் உடலில் பல விபரீதங்கள் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம், நிறைய பின்விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.