8 ஆண்டுகளுக்கு பின் கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நடிகை

Tamil Cinema Divorce Tamil Actress
By Yathrika Sep 26, 2024 09:30 AM GMT
Report

ஊர்மிளா

வர வர சினிமா பிரபலங்களின் பட தகவல்களை தாண்டி விவாகரத்து செய்தி தான் அதிகம் வரும் என தெரிகிறது.

இப்போது தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர்கள் விவாகரத்திற்கு இன்னொரு பிரபலம் தான் காரணம் என்றெல்லாம் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரங்கீலா, இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஊர்மிளா குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2016ம் ஆண்டு தன்னை விட 10 வயது குறைவான இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டார்.

8 ஆண்டுகளுக்கு பின் கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நடிகை | Actress Urmila Matondkar Announces Divorce

சுமார் 8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த ஊர்மிளா மற்றும் மோஷின் அக்தர் மிர் திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாம். இருவரும் விவாகரத்து பெற்ற பிரிந்துவிட்டதாக தகவல் வர ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.