மிகவும் விலையுயர்ந்த காரை வாங்கிய டபிடி டிபிடி பாடல் புகழ் நடிகை

Urvashi Rautela
By Yathrika Mar 13, 2025 06:30 AM GMT
Report

ஊர்வசி ரவுடலா

தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியான ஹிட் படங்களில் ஒன்று  டாக்கு மகாராஜ். இந்த படம் ஹிட்டானது ஒருபக்கம், இன்னொரு பக்கம் இந்த படத்தில் இடம்பெற்ற டபிடி டிபிடி என்ற பாடல் செம ஹிட் ஆனது.

இந்த பாடலுக்கு பலரும் ரீல்ஸ் வீடியோ செய்து அசத்தினார்கள், வெளிநாட்டு ரசிகர்கள் கூட இந்த பாடலுக்கு வீடியோ வெளியிட்டனர்.

தற்போது ஹிட் பட நாயகியாக வலம்வரும் ஊர்வசி எந்த நடிகையும் வாங்காத விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளார்.

இவர் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார், இதற்காக ரூ. 12 கோடி செலவு செய்துள்ளார்.

மிகவும் விலையுயர்ந்த காரை வாங்கிய டபிடி டிபிடி பாடல் புகழ் நடிகை | Actress Urvashi Rautela New Costly Car