10 வருட சினிமா வாழ்க்கையில் பத்தேபத்து படம் தான்!! பிகினி ஆடையில் வாய்ப்பிளக்க வைத்த வாணி கபூர்..
Bollywood
Indian Actress
Actress
By Jai
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து Shuddh Desi Romance என்ற படத்தி முக்கிய ரோலில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமாகியவர் நடிகை வாணி கபூர். இதனை அடுத்து நடிகர் நானி நடிப்பில் ஆஹா கல்யாணம் என்ற தமிழ் படத்தில் நடித்து பிரபலமானார்.

இப்படத்தினை அடுத்து வார், பெல் பாட்டம், சண்டியர் கரே ஹாஷிகி, ஷாம்ஷீரா போன்ற படங்களில் நடித்து வந்தார்.
10 ஆண்டுகளில் வெறும் 10 படங்கள் கூட நடிக்காத வாணி கபூர் கவர்ச்சியான ஆடையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது பிகினி ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
no titles, just vibes ? pic.twitter.com/4BHoIGmWcL
— Vaani Kapoor (@Vaaniofficial) February 11, 2024