சீரியலில் மட்டும் ஹோம்லி ஆனால் நிஜத்தில் படு கவர்ச்சி.. வைஷ்ணவி இப்படி மாறிட்டாரே!!
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான "நாம் இருவர் நமக்கு இருவர்" என்ற சீரியலில் மாயனின் தங்கை ஐஸ்வர்யாவாக நடித்து மக்கள் மாத்தியில் பிரபலமானவர் வைஷ்ணவி அருள்மொழி.
தற்போது இவர் ஜீ தமிழ் டிவியின் ஒளிபரப்பாகவும் பேரன்பு சீரியலில் நடித்து வருகிறார். சீரியலில் ஹோம்லி என்றாலும் அவர் தற்போது நிஜத்தில் படுகிளாமராக போஸ் கொடுத்து இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கும் வைஷ்ணவி, கிளாமரான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.
இதோ புகைப்படம்..
