டிரெளசருடன் கடற்கரையில் இப்படியொரு போஸ்!! நடிகை வாணி போஜனின் போட்டோஸ்
Vani Bhojan
Tamil Actress
By Jai
சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக இருந்து தெய்வமகள் சீரியல் மூலம் சீரியல் நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.
இந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பு மூலம் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு பெற்று ஒருசில படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் ஜெய்யுடன் இரு படங்களில் நடித்து வந்த வாணி போஜன், அவருடன் ரகசிய காதலில் இருப்பதாகவும், வாணி போஜன் கதையை அவர் தான் தேர்வு செய்கிறார் என்றும் கூறப்பட்டது.
அதற்கு பலமுறை முற்றுப்புள்ளியும் வைத்திருக்கிறார் வாணி போஜன் தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது இறுக்கமான் டிசர்ட், டிரெளசர் அணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.