நடிகை வாணி போஜனா இது!! க்யூட் புகைப்படத்தால் சுண்டி இழுக்கும் போஸ்..
Vani Bhojan
By Edward
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை வாணி போஜன். செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரை சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
தெய்வமகள் சீரியல் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பால் வெள்ளித்திரை படங்களில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நடிகர் ஜெய்யுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் பரவி, அப்படியெல்லாம் இல்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார் வாணி போஜன்.
அதன்பின் பரத்துடன் தொடர்ந்து இரு படங்களில் நடித்து, ரொமான்ஸில் பின்னியிருந்தார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன், கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.