அச்சு அசல் நயன்தாரவாக மாறிய நடிகை வாணி போஜன்!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Nayanthara Vani Bhojan Tamil Actress Actress
By Edward Jul 18, 2024 04:32 AM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வருபவர்களில் நடிகை வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அச்சு அசல் நயன்தாரவாக மாறிய நடிகை வாணி போஜன்!! ஷாக்காகும் ரசிகர்கள்.. | Actress Vani Bhojan Look Like Nayanthara Photos

இதை தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2020 -ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். தற்போது வாணி போஜன் சில முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை வாணி போஜன், கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை மயக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

அச்சு அசல் நயன்தாரவாக மாறிய நடிகை வாணி போஜன்!! ஷாக்காகும் ரசிகர்கள்.. | Actress Vani Bhojan Look Like Nayanthara Photos

தற்போது நடிகை நயன்தாரா லுக்கிற்கு மாறி அச்சு அசல் பார்க்க அவரை போல் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பார்க்க அப்படியே நயன்தாராவை போல இருக்கீங்க என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery