கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை வேதிகா... அவர் வெளியிட்ட கிளாமர் போட்டோ

Vedhika
By Yathrika Aug 30, 2024 11:30 AM GMT
Report

வேதிகா

தமிழ் சினிமாவில் நிறைய நாயகிகள் களமிறங்கி வருகிறார்கள். ஆனால் நிறைய நாயகிகள் வந்த வேகமும் தெரியாமல், நடித்த வேகமும் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள். 

அப்படி சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து சில முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகை வேதிகா. 

இவர் இப்போது அதிகம் படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட்கள் தான் அதிகம் நடத்துகிறார். 

அவர் அண்மையில் படு கிளாமரான போட்டோ ஷுட் நடத்தி அதை வெளியிட ரசிகர்கள் அந்த போட்டோவிற்கு அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள். 

கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை வேதிகா... அவர் வெளியிட்ட கிளாமர் போட்டோ | Actress Vedhika Latest Hot Photo