உச்சத்தின் உச்சம்!! நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்.. இதோ..
Vedhika
Photoshoot
Viral Photos
Tamil Actress
By Jai
வேதிகா
தமிழ் சினிமாவில் நிறைய நாயகிகள் களமிறங்கி வருகிறார்கள். ஆனால் நிறைய நாயகிகள் வந்த வேகமும் தெரியாமல், நடித்த வேகமும் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள்.
அப்படி சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து சில முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகை வேதிகா.

தற்போது வினோதன், ஜங்கிள் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இப்போது அதிகம் படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட்கள் தான் அதிகம் நடத்துகிறார்.
தற்போது டூபீஸ் ஆடையை போன்று இருக்கும் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.