இத்தனை லட்சத்தில் வாட்ச்!! பொது நிகழ்ச்சிக்கு சேலையில் வந்திறங்கிய நடிகை வேதிகா..

Vedhika Tamil Actress
By Edward Feb 23, 2024 03:15 PM GMT
Report

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வேதிகா. இவர் மதராஸி என்கிற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர்.

இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

இத்தனை லட்சத்தில் வாட்ச்!! பொது நிகழ்ச்சிக்கு சேலையில் வந்திறங்கிய நடிகை வேதிகா.. | Actress Vedhika Razakar Show Watch Worth Viral

கடைசியாக வேதிகா நடிப்பில் காஞ்சனா 3 திரைப்படம் வெளியானது, இதன் பின்பு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்ததால் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது, பல ஆண்டுகள் கழித்து Razakar என்ற படத்தில் நடித்துள்ளார்.

காதல் தோல்வியால் 3 முறை தற்கொலை முயற்சி!! தலையை வெளியில் காட்டாத பாக்யராஜ் மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

காதல் தோல்வியால் 3 முறை தற்கொலை முயற்சி!! தலையை வெளியில் காட்டாத பாக்யராஜ் மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக சேலையணிந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளார். மேலும், ஒரு பேட்டியில், தான் அணிந்திருக்கும் ஏபி வாட்ச்சின் விலை 20 லட்சம் என்று கூறியிருக்கிறார் நடிகை வேதிகா.