அந்த ஆடையுடன் போட்டோஷூட் வீடியோ!! திருமணமாகி குழந்தை பெற்ற நடிகை விஜயலட்சுமியின் கிளாமர்..

Bigg Boss Vijayalakshmi Feroz Tamil Actress Actress
By Edward Feb 03, 2024 04:30 PM GMT
Report

சென்னை 28 படத்தில் செல்வி ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை விஜயலட்சுமி. இப்படத்தினை தொடர்ந்து அஞ்சாதே, கற்றது களவு, பிரியாணி, வெண்ணிலா வீட்டு, சென்னை 28 இரண்டாம் பாகம், இறைவன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

அந்த ஆடையுடன் போட்டோஷூட் வீடியோ!! திருமணமாகி குழந்தை பெற்ற நடிகை விஜயலட்சுமியின் கிளாமர்.. | Actress Vijayalakshmi Ahathian Latest Reels Video

நாயகி சீரியலில் முக்கிய ரோலில் நடித்த விஜயலட்சுமி பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு 2-வது இடத்தினை பிடித்தார்.

அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் நடித்து வந்த விஜயலட்சுமி, 2015 Feroz Mohammed என்பவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜயலட்சுமி, உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

திருமணமாகி 9 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.. உறவினர்களுக்கு பதிலடி கொடுத்த பாக்யராஜ் மகன் மருமகள்..

திருமணமாகி 9 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.. உறவினர்களுக்கு பதிலடி கொடுத்த பாக்யராஜ் மகன் மருமகள்..