நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்ட 41 வயதான நடிகை விமலா ராமன்..
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
ஆஸ்திரேலியன் மாடல் நடிகையாக 2006ல் வெளியான பொய் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை விமலா ராமன்.
ராமன் தேடிய சீதை படத்தில் நடித்த விமலா ராமன் சரியான வரவேற்பை பெறாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளில் கவனம் செலுத்தினார். அதன்பின் சுந்தர் சி நடிப்பில் வெளியான இருட்டு படத்தில் முக்கிய ரோலில் நடித்து வந்தார்.
தெலுங்கில் சமீபத்தில் வெளியான Rudrangi, Gandeevadhari Arjuna என்ற படங்களில் படுகவர்ச்சியாக நடித்தார். சமீபத்தில் நடிகர் வினைய் ராயுடன் லிவ்விங் வாழ்க்கையில் வாழ்ந்தும் வருகிறார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் விமலா ராமன் நீச்சல் குள புகைப்படத்தையும் கிளாமர் ஆடை புகைப்படத்தையும் பகிர்ந்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.