சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது, TVK-வை தாக்கிய பிரபல நடிகை
TVK
By Karthick Raja
தளபதி விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டே வருடத்தில் தேர்தலில் நின்று முதலமைச்சர் ஆகிவிட்டார். இவரை பலரும் ஏன் சினிமா துறையில் இருந்தவர்கள் கூட மிகவும் குறைத்து எடை போட்டு விட்டனர்.

இந்நிலையில் பிரபல நடிகை வினோதினி எப்போதும் எக்ஸ் தளத்தில் மிக தைரியமாக தன் மனதில் பட்டதை பேசுபவர்.

இவர் சமீபத்தில் தமிழகத்தில் நடக்கும் குற்றசெயல்களை பார்த்து சட்டம் ஒழுங்க சந்தி சிரிக்குது என்பது போல் டுவிட் செய்ய, விஜய் ஆதரவாளர் ஒருவர், கடந்த 5 வருடம் நீங்கள் என்ன செய்தீர்கள் என கேட்க, அதற்கு வினோதினி அப்போ நீங்க சரியான மாற்றம் இல்லை தானே என பதிலடி கொடுத்துள்ளார்.
அப்போ நீங்க மாற்றம் இல்ல, துர்நாற்றம்தான்னு ஒத்துக்குறீங்களா? 🤔🤡 https://t.co/hNd6MjqJFz
— Vinodhini Vaidynathan (@VinodhiniUnoffl) May 19, 2026