குழந்தை பெற தகுதியை இழந்து வாடகைத்தாய் தேடும் வாரிசு நடிகை.. தலைத்தெறித்து ஓடிய காதலர்..
கோலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விசயம் வாடகைத்தாய். பாலிவுட் நடிகைகள் செய்ததை தற்போது தென்னிந்திய பக்கம் திரும்பி இருக்கிறது வாடகைத்தாய் கலாச்சாரம். அப்படி முன்னணி நடிகை கணவருடன் சேர்ந்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்தது சர்ச்சையானது.
தற்போது அந்த முயற்சியை வாரிசு நடிகை ஒருவர் எடுக்கவுள்ளாராம். டாப் இடத்தில் இருக்கும் அந்த சீனியர் நடிகரின் மகள் தமிழ், தெலுங்கு மொழியிக் நடித்தும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வந்தார். ஆனால் சமீபகாலமாக சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் காதலருடன் தனியான வாழ்ந்து வருகிறார்.
ஏற்கனவே உடலில் சில பிரச்சனைகள் இருப்பதாக கூறி வந்த அந்த நடிகை, குழந்தை பெற தகுதி இல்லாதவர் என்று அறிந்து கொண்டாராம்.
இதை காதலருக்கு தெரியப்படுத்தாமல் இருந்ததால் சண்டை போட்டிருக்கிறார் அந்த காதலர். ந்டிகையும் அது இருக்கட்டும் என்று மருத்துவ ஆலோசனைப்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் காதலரோ முடியவே முடியாது என்று அந்த நடிகையை விட்டுவிட்டு சென்றுள்ளாராம்.