முன்னும் பின்னும் கிளாமர் போஸ்!! இருட்டு அறை நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..

Yashika Aannand Tamil Actress Actress
By Edward Jan 25, 2024 04:28 AM GMT
Report

மாடலிங் துறையில் இருந்து சினிமா வாய்ப்பு பெற்று பிரபலமானவர்கள் பலர் தற்பொழுது டாப் இடத்தில் இருக்கிறார்கள். அப்படி மாடல் துறையில் இருந்து சினிமாவில் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

முன்னும் பின்னும் கிளாமர் போஸ்!! இருட்டு அறை நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.. | Actress Yashika Aannand Latest Back Pose Photos

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து பிரபலமானார். அதன் ஒருசில வாய்ப்பு பெற்று வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்நிகழச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் கார் விபத்தால் 4 மாதம் படுக்கையில் படுத்தபடி இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது ஒருசில படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார். முன்னும் பின்னுமாக எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளார் யாஷிகா.

GalleryGalleryGallery