வெறும் அந்த ஆடையில் இப்படியொரு போஸ்!! வாய்ப்பிளக்க வைக்கும் முரட்டு குத்து பட நடிகை..
Yashika Aannand
Tamil Actress
By Jai
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து பிரபலமானார். அதன் ஒருசில வாய்ப்பு பெற்று வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் கார் விபத்தால் 4 மாதம் படுக்கையில் படுத்தபடி இருந்தார்.

அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின், ஜாம்பி, பெஸ்டி, தி லிஜெண்ட், கடமையை செய், பகீரா, சைத்ரா, சில நொடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவன் தான் உத்தமன், ராஜா பீமா, பாம்பாட்டம் உள்ளிட்ட ஒருசில படங்களில் கவர்ச்சி நடித்து வரும் யாஷிகா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார்.
அந்த நடிகைக்கு 50 கோடியில் துபாயில் வீடு வாங்கி கொடுத்த உதயநிதி.. மாதம் 2 முறை விசிட்!! பிரபலம் சொன்ன பகிர் தகவல்
சமீபத்தில் கருப்புநிற உள்ளாடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.