கிளாமர் லுக்கில் மிரட்டும் யாஷிகா ஆனந்த்!! ரீசெண்ட் புகைப்படங்கள்..
Yashika Aannand
Bigg Boss
Tamil Actress
Actress
By Jai
யாஷிகா ஆனந்த்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதுமட்மின்றி இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், தற்போது வெள்ளைநிற கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் யாஷிகா.