நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் ஷூட்.. வர்ணிக்கும் ரசிகர்கள்..
Yashika Aannand
Bigg Boss
Tamil Actress
Actress
By Jai
யாஷிகா ஆனந்த்
ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.
இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இளைஞர்கள் மனதில் குடியேறினார். நடிகை யாஷிகா ஆனந்த் தாராள கவர்ச்சி காட்டுவதற்கு பெயர் பெற்றவர்.

இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி ஸ்டில்களுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.
தற்போது தீபாவளி ஸ்பெஷலாக ரசிகர்கள் கண்டபடி வர்ணிக்கும்படியான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.