அந்தமாதிரி காட்சியில் கூட நடிக்க ரெடியான நடிகைகள்.. வாய்ப்பு தாருங்கள் என்று இன்ஸ்டாவில் கதறும் நிலை..

Anagha Poonam Bajwa Yashika Aannand
By Edward Aug 14, 2022 10:00 AM GMT
Report

இந்த கால சினிமாவை பொறுத்தவரை ரசிகர்களை ஈர்க்கும் படியாக நடிகைகள் கவரும் வண்ணம் ஆடையணிந்து நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். க்ளாமர் இல்லாத படமே தற்போது வெளியாகுவதில்லை. அப்படி வாய்ப்பிற்காக அழகு இருந்தும் அந்தமாதிரியான காட்சி கிடைத்தால் போதும்.

எப்படியவாது நடிகையாகி பிரபலமாகிவிட வேண்டும் என்று பல இளம் நடிகைகள் வருகிறார்கள். அப்படி நடித்த படம் எடுபடாததால் க்ளாமர் ரூட்டுக்கு சென்று இன்ஸ்டாகிராமில் படுமோசமான போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். அப்படி ஒருசில நடிகைகள் இதே பொழப்பாக செய்து வருகிறார்கள்.

ஜிவி பிரகாஷ் படமான பேச்சுலர் படத்தில் அப்படியொரு மோசமான காட்சியில் நடித்து மிரட்டியவர் தான் திவ்யபாரதி. இணைத்தில் க்ளாமர் போட்டோஷூட் மூலம் பிரபலமாகி நடிகையாக அறிமுகமாகி வரவேற்பு பெற்றார்.

நடிகை யாஷிகா ஆனந்த் மாடலிங் துறையில் இருந்து வந்தவர் என்றாலும் உள்ளாடை போட்டு போட்டோஷூட் எடுத்து அதை வெளியிட்டே வாய்ப்பினை பெற்று வருகிறார். தமிழ் படம் 2, நாம் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை தான் க்ளாமர் ஆடையில் ஈர்த்து வந்தார் நடிகை ஐஸ்வர்யா மேனன். இணையத்திலும் போட்டோஷூட் வெளியிட்டு மிரட்டி வருகிறார்.

37 வயதாகி உடல் எடையை ஏற்றிய தான் சமீபகாலமாக வாய்ப்பை இழந்து வந்தார் நடிகை பூனம் பாஜ்வா. கடினமாக ஜிம் ஒர்க்கவுட் செய்து உடல் எடையை குறைத்தாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.

நட்பே துணை, டிக்கிலோனா போன்ற படங்களில் நடித்தாலும் பெரியளவில் பேசப்படாமல் இருப்பவர் நடிகை அனகா. இணையத்தில் போடும் புகைப்படங்கள் எல்லாமே ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான இருந்து வருகிறது.

அப்படி போட்டு என்ன பிரஜோஜனம் வாய்ப்பு கிடைக்கவில்லையே என புலம்பி வருகிறார்கள். இதுபோன்று பல நடிகைகள் இணையம் பக்கம் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புக்காக ஏங்கி வருகிறார்கள்.