அந்தமாதிரி காட்ட அந்த இடங்களில் சிகிச்சை செய்த நடிகைகள்!! 3 இடத்தில் ஐஸ்வர்யா ராய் சர்ஜரி..
சினிமாவில் நடிக்கும் நடிகைகள் ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது அப்படியே மாறி அழகில் வாய்ப்பிளக்க வைப்பார்கள். அதற்காக தங்கள் அழகினை மெருகூட்ட சில சர்ஜரிகளை செய்துக்கொள்வார்கள். அப்படி சர்ஜரி செய்து கொண்ட நடிகைகள் யார் தெரியுமா..
ஐஸ்வர்யா ராய்
உலக அழகி பட்டத்திற்கு பின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மூன்று இடங்களில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மூக்கு, உதடு மற்றும் கண்ணம் போன்ற இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகை வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்ருதி ஹாசன்
ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது கிளாமர் லுக்கில் காணப்படும் நடிகை ஸ்ருதி ஹாசன் மூக்கினை மாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். மூக்கில் அடிப்பட்டதால் தான் அதை செய்தேன் என்று ஸ்ருதி ஹாசன் கூறியிருந்தார்.
பிரியாமணி
40 வயதை தாண்டி நடித்து வரும் நடிகை பிரியாமணி மூக்கு, பின்புறம் மற்றும் உதடு போன்ற இடங்களில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், உதட்டை விமர்சனம் செய்ததால் உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றியிருக்கிறார்.
சமந்தா
தற்போது மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு முழுமை பெற்று வரும் நடிகை சமந்தா, உதடு மற்றும் மூக்கின் தோற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரியால் மாறியிருக்கிறார். ஆனால் இது உண்மையா என்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.