என் கணவர் தமன்னா கூட.. Troll -ஆகும் ரம்பாவின் பேச்சு..

Rambha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jan 09, 2024 09:41 AM GMT
Report

90ஸ் காலகட்டத்தில் இளசுகளின் பேவரைட் நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தவர் நடிகை ரம்பா. இவரை தொடையழகி என்று செல்லமா ரசிகர்கள் அழைப்பார்கள்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ரம்பா, சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதிலும் அவர், வாலி படத்தின் அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன். ஆனால் அதற்காக வருந்தவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

என் கணவர் தமன்னா கூட.. Troll -ஆகும் ரம்பாவின் பேச்சு.. | Actresss Rambha Interview Troll

மேலும் அவர் கூறுகையில், தன்னுடைய கணவருக்கு நடிகை தமன்னா என்றால் ரொம்ப பிடிக்குமாம். அதனால் தன்னை சோசியல் மீடியாவில் பின் தொடராமல் தமன்னாவை பின் தொடர்கிறார் என்றும் ரம்பா கலகலப்பாக பேசியுள்ளார்.

தற்போது ரம்பாவின் இந்த பேட்டியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதோ பாருங்க..