சாரா டெண்டுல்கரை சைட் அடித்த - சுப்மன் கில்!! கலாய்த்த ஜடேஜா...வைரல் வீடியோ..
Ravindra Jadeja
Viral Video
Yuvraj Singh
Shubman Gill
Sara Tendulkar
By Edward
சாரா - கில்
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் சமீபகாலமாக சச்சின் மகள் சாரா டெண்டுல்கரை காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்தது. சச்சின் மகள் சாரா டெண்டுல்கள் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறை உள்ளிட்ட பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் தொண்டு நிறுவனம் சார்பில் டின்னர் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள், சச்சின் டெண்டுல்கள் மற்றும் அவரது மகள் சாரா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கலாய்த்த ஜடேஜா
நிகழ்ச்சியின் போது சுப்மன் கில், சாரா டெண்டுல்கரை பார்க்கும் போது அருகில் இருந்த ஜடேஜா மற்றும் கே எல் ராகுல் கலாய்த்தபடி கிண்டல் செய்தனர்.
The way Jadeja was teasing Shubman Gill over Sara Tendulkar…😭😂 pic.twitter.com/xrAhc5jIjX
— Ayush 🚩 (@itsayushyar) July 11, 2025