47 வயதிலும் குறையாத கிளாமர் !! Cannes 2026ல் நடிகை அதிதி ராவ்..
Aditi Rao Hydari
Tamil Actress
Actress
Cannes Film Festival
By Jai
அதிதி ராவ் ஹைதரி
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அதிதி ராவ் ஹைதரி. இவர் மணி ரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்து தமிழில் பிரபலமானார்.

இதை தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்து வந்தார். சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
Cannes 2026
திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அதிதி ராவ், Cannes 2026 திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு பச்சைநிற கிளாமர் ஆடையில் சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.