சங்கர் மகள் அதிதிக்கு இப்படியொரு விருதா!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

Gossip Today Aditi Shankar
By Edward Mar 22, 2023 11:33 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் பணியாற்றும் கலைஞர்களை பாராட்டும் விதமாக பல ஊடகங்கள் விருதுகளை வழங்கி வருகிறது.

அப்படி பிரபல தனியார் ஊடகம் ஒன்று கடந்த 2022 ஆம் ஆண்டிற்காக விருது பட்டியலை அறிவித்திருக்கிறது.

சங்கர் மகள் அதிதிக்கு இப்படியொரு விருதா!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.. | Aditi Shankar Best Debut Actor Female Award Trolls

அந்தவகையில் சிறந்த அறிமுக நடிகை விருதினை இயக்குனர் சங்கரின் மகளும் நடிகையுமான அதிதி சங்கருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான விருமன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியதால் அந்த விருது வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள், அதிதி சங்கர் வாய் தான் அதிகம், நல்லாவே நடித்திருக்காது என்று கலாய்த்து வருகிறார்கள்.