என்ன சிம்ரன் இதெல்லாம்!! இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் லுக்கில் சங்கர் மகள் அதிதி!!

Aditi Shankar
By Edward Apr 04, 2023 05:30 PM GMT
Report

பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கரின் இரண்டாம் மகள் அதிதி சங்கர் டாக்டர் படிப்பினை முடித்துவிட்டு நடிக்கும் ஆசையில் சினிமாவில் அறிமுகமாகினார்.

இயக்குனர் முத்தைய்யா இயக்கத்தில் கார்த்தி-க்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார்.

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அதிதி, சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கமிட்டாகி அதற்காக 25 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு நடித்து வருகிறார்.

அடக்கவுடக்கமாக ஆரம்பித்தில் இருந்த அதிதி, போகபோக கிளாமர் லுக்கிற்கு மாறி போட்டோஷூட் எடுத்து பகிர்ந்து ஷாக் கொடுத்தார்.

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார் அதிதி சங்கர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery