மாவீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கிளாமரில் தெறிக்கவிடும் அதிதி ஷங்கர்.. அழகை கண்டு மயங்கிய இளசுகள்

Indian Actress Aditi Shankar Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 19, 2023 11:00 PM GMT
Report

கார்த்தி நடிப்பில் 2022 -ம் ஆண்டு வெளியான விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர்.

இப்படத்தை அடுத்து இவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

மாவீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கிளாமரில் தெறிக்கவிடும் அதிதி ஷங்கர்.. அழகை கண்டு மயங்கிய இளசுகள் | Aditi Shankar Latest Photoshoot

நடிப்பை தாண்டி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் அதிதி, தற்போது கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்.