அதிதி ஷங்கரா இது?.. கிளாமரில் எல்லை மீறும் ஷங்கரின் மகள்!

Shankar Indian Actress Aditi Shankar
By Dhiviyarajan Jul 26, 2023 01:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர், தற்போது அவரது இரண்டாம் மகள் முன்னணி ஹீரோக்களிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார். ஆனால் இப்படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்படவில்லை. இதையடுத்து அதிதிக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அதிதி ஷங்கர் தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்.