சேலையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் அதிதி ஷங்கர்.. வர்ணிக்கும் இளசுகள்
Vijay
Actors
Tamil Actors
By Dhiviyarajan
இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் வந்த அதிதி, விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
சமூக வலைத்தளங்களில் அதிதி ஷங்கர் பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகிவிடும். தற்போது அவர் சேலை அணிந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்..



