அப்பா பிரம்மாண்டம்! அம்மணி பிரம்மிப்பு! ஷங்கர் மகளால் ஆதிர்ச்சி.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர்.
மூத்த மகளை திருமணம் செய்ததை அடுத்து இளைய மகள் அதிதி சங்கரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். பிரபல இந்திய நடிகர்கள் முன்னிலையில் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் நடிக்க கமிட்டாகினார்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அதிதி சங்கரின் நடனத்தை பார்த்து படப்பிடிப்பே அதிர்ச்சியில் வியந்துள்ளதாம். அப்படியான நடனத்தை காட்டி பிரம்மித்துள்ளார் அதிதி சங்கர்.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அப்பாவின் எந்த உதவியும் இல்லாமல் முன்னணி நடிகையாகிவிடுவார் என்று கோலிவுட்டில் பேசி வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.