ஸ்லீவ் லெஸ் புடவை.. கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை அதிதி ஷங்கர்..
Shankar Shanmugam
Aditi Shankar
By Kathick
விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விருமன் படத்தின் வெற்றி அதிதி ஷங்கரை பலரிடம் கொண்டு சேர்த்துள்ளது. படங்கள் மட்டுமின்றி அவ்வப்போது போட்டோஷூட்டிலும் அசத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் புடவையில், கிளாமர் லுக்கில் ரசிகர்களை கவர்த்திழுத்துள்ளார் அதிதி. இவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..
![Gallery](https://cdn.ibcstack.com/article/fc1913d6-c995-4d21-9817-01b7b50a0da6/23-64630b7e03648.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/4780da20-825b-4bc1-8b40-aa553c05de14/23-64630b7e653e0.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/5b88bb1f-2d12-416d-9a78-a4263afbb1d3/23-64630b7eb8ea3.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/117b81f6-d3f0-45a6-b175-90c4d0be0690/23-64630b7f366bf.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/7140ec26-16dc-4a78-b227-f40e109f22a9/23-64630b7f8a5c3.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/1548046d-c5b0-4e21-96a2-8efc8f1a62ee/23-64630b7fda8a1.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/42b5aa37-c550-480f-a674-a5bf8bc0514b/23-64630b804b12e.webp)