தெருவில் இறங்கி செம குத்து குத்திய அதிதி ஷங்கர்.. வைரலாகும் வீடியோ

Aditi Shankar Viruman
By Kathick Sep 08, 2022 10:00 AM GMT
Report

விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் வாரிசு நடிகை அதிதி ஷங்கர். இப்படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. அது மட்டுமின்றி ஒவ்வொரு மேடையில் இவர் சொல்லும் மொக்க ஜோக் காமெடியும் வைரல் ஆகிறது.

விருமன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் பத்திரிகையாளராக அதிதி நடிக்கிறார் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

விருமன் திரைப்படம் அதிதி ஷங்கருக்காகவே தனியாக ஒரு நடன காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த நடன காட்சியில் தெருவில் இறங்கி செம குத்து குத்தி ஆட்டம் போட்டிருப்பார் அதிதி. அந்த காட்சியின் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த வீடியோ..