குழந்தை பிறந்தபின் பாடகி ஸ்ரேயா கோஷல் எப்படி இருக்கிறார் தெரியுமா?
singer
bollywood
shreya ghoshal
tamilsinger
By Jai
இந்திய சினிமாவில் பல மொழிகளில் பாடலை பாடி பிரபலமாகி பெரிய ஹிட் கொடுக்கும் குரலுக்கு சொந்தமானவர்கள் வரிசையில் இருப்பவர்கள் பலர். அதிலும் எது பாடினாலும் ஹிட் தான் என்ற பெயரை பெற்று கொடுப்பவர் பாடகி ஸ்ரேயா கோஷல்.
தமிழ் பெரும்பாலான படல்களை பாடி அசத்தி வரும் ஸ்ரேயா கோஷல், ஷில் ஆதித்யா என்பவரை 2015;ல் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டுதான் ஸ்ரேயா கோஷல் கர்ப்பமாகினார். போட்டோஷூ எடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு டிரெண்ட்டிங்கானார்.
கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பாடல்களை பாடி வருகிறார். தற்போது விநாயகர் சதுர்த்தி சிறப்பாக பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா கோஷல்.