இரவு பார்ட்டியில் பிக்பாஸ் நடிகையுடன் விஜே மகேஷ்வரி.. வைரலாகும் புகைப்படம்
Bigg Boss
Vj Maheswari
Sheriina
By Edward
பிக்பாஸ் 6வது சீசன் வீட்டில் இருந்து கடந்த சில வாரத்திற்கு முன் வெளியேறியவர் தொகுப்பாளினி மகேஷ்வரி.
இவர் வெளியேறுவார் என மக்கள் யாருமே எதிர்ப்பார்க்கவில்லை, ஆனால் குறைந்த வாக்குகள் பெற்றார் என வெளியேறிவிட்டார்.
அவருக்கு முன் ஷெரினா வெளியேறினார். அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருந்தார், இப்போது பேட்டி கொடுக்கவும் ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் இரவு பார்ட்டியில் ஷெரினாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விஜே மகேஷ்வரி.