கோவிட்19-க்கு பிறகு ஆண் நண்பருடன் இப்படியொரு நெருக்கம்? ஸ்ருதி ஹாசன்

covid19 shrutihaasan shanthanu covidhealing
By Edward Mar 03, 2022 06:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனின் மகளாக அறிமுகமாகி பின்னணி பாடகியாகவும் 7ஆம் அறிவு, 3 போன்ற ஹிட் படங்கள் மூலம் நடிகையாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ருதி ஹாசன். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார்.

இடையில் பல ஆண்டுகளாக காதலித்து வந்த காதலரை பிரிந்து ஷாக் கொடுத்தார். காதல் தோல்விக்கு பிறகு படங்களில் கவனம் குறைய வாய்ப்பினையும் இழந்து வந்தார். தற்போது டூடுல் கலைஞராக இருக்கும் சாந்தனு என்பவரை காதலித்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

அவருடன் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை சமுகவலைத்தளத்தில் தைரியமாக பதிவிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டார்.

அதற்காக மிஸ்யூ ஹனி என்று சோகமான பதிவினை போட்டார். தொற்று உறுதியாகி 4 நாட்களின் நான் குணமடைந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அப்படி கூறியதோடு காதலருடன் நெருக்கமாக இருந்து வீடியோவையும் ஸ்டோரிஸில் வெளியிட்டுள்ளார்.

கோவிட் குணமடைந்தாலும் 3 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறுவதெல்லாம் பொய்யா என்று ஸ்ருதியை பார்த்து ஷாக்காகி வருகிறார்கள்.

GalleryGallery