விவாகரத்துக்கு பின் பொது நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா மோத்வானி!! எப்படி இருக்காங்க தெரியுமா..

Hansika Motwani Amazon Actress OTT Platforms Web series
By Edward Mar 20, 2026 06:00 AM GMT
Report

ஹன்சிகா மோத்வானி

மும்பையில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழில் தனுஷின் மாப்பிள்ளை, ரவி மோகனின் எங்கேயும் காதல், விஜய்யின் வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

விவாகரத்துக்கு பின் பொது நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா மோத்வானி!! எப்படி இருக்காங்க தெரியுமா.. | After Divorce Hansika Motwanni Attand Amzon Prime

ஒரே வருடத்தில் இப்படங்கள் வெளியாகி ஹன்சிகாவிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இதனையடுத்து சிம்பு, சூர்யா, விஷால், ரவி மோகன், ஆர்யா போன்ற நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையாக மாறினார்.

கடந்த 2022ல் தொழிலதிபர் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளான நிலையில் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதன்பின் 2026 மார்ச் 11 ஆம் தேதி சோஹைலுக்கும் ஹன்சிகாவுக்கும் சட்டப்படி விவாகரத்து கொடுத்தது நீதிமன்றம்.

விவாகரத்துக்கு பின் பொது நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா மோத்வானி!! எப்படி இருக்காங்க தெரியுமா.. | After Divorce Hansika Motwanni Attand Amzon Prime

விவாகரத்துக்கு பின்

விவாகரத்துக்குப்பின் நடிகை ஹன்சிகா, பஞ்சாப்பில் இருக்கும் கோல்டன் டெம்பில் என்று கூறப்படும் பொற்கோயிலுக்கு சென்றிந்தார். தற்போது விவாகரத்திக்கு பின் முதன்முறையாக அமேசன் பிரைம் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

கிளாமர் லுக்கில் புன்னகையுடன் அவர் போஸ் கொடுத்து எடுத்த வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGallery