விவாகரத்துக்கு பின் குமுதா ஹாப்பி அண்ணாச்சி!! ஜாலி மூடில் நடிகை ஹன்சிகா மோத்வானி..

Hansika Motwani Tamil Actress
By Jai Jun 07, 2026 02:01 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை, வாலு, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஹன்சிகா மோத்வானி.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல பெரிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். ஹன்சிகா ஒரு தொழிலதிபரை திருமணம் செய்தார், ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, அவரிடம் ஏற்பட்ட மனகசுப்பு காரணமாக விவாகரத்து வாங்கிவிட்டார்.

விவாகரத்துக்கு பின் குமுதா ஹாப்பி அண்ணாச்சி!! ஜாலி மூடில் நடிகை ஹன்சிகா மோத்வானி.. | After Divorce Happy Annachi Mood Hansika Motwanni

ஹன்சிகா ஒரு பேட்டியில், தவறான உறவில் இருப்பது பெரிய துன்பம், நான் கடந்த இரண்டு வருடத்தில் மிகப்பெரிய துன்பத்தை அனுபவித்து விட்டேன்.

அது ஒரு இருண்ட காலம், இதிலிருந்து என்னை மீட்டது என் அம்மா தான் என கண் கலங்கி பேசியுள்ளார்.

இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா, விவாகரத்துக்கு பின் ஆளே மாறி, கிளாமர் லுக்கில் எடுத்த குட்டையாடை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGallery