பாலிவுட் போனதும் இப்படியா!! நடிகை கீர்த்தி சுரேஷின் காந்த பார்வை புகைப்படங்கள்..

Keerthy Suresh Bollywood Indian Actress Tamil Actress Actress
By Edward Oct 16, 2024 04:21 PM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் ரகு தாத்தா எனும் படம் வெளிவந்தது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தனது கவனத்தை பாலிவுட் பக்கமும் திருப்பியுள்ளார். அட்லீ தயாரிப்பில் உருவாகும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தான் நடித்துள்ளார்.

பாலிவுட் போனதும் இப்படியா!! நடிகை கீர்த்தி சுரேஷின் காந்த பார்வை புகைப்படங்கள்.. | After Hollywood Entry Keerthy Suresh Photos

இப்படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியதோடு கிளாமர் போட்டோஷூட்டையும் நடத்தி வருகிறார்.

தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery