திருமணத்திற்கு பின் இப்படியா!! நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்ட கார்த்திக் மனைவி மஞ்சிமா..

Gautham Karthik Manjima Mohan Tamil Actress Actress
By Edward Jul 22, 2023 04:15 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் மஞ்சிமா மோகன். சில மாதங்களுக்கு முன்பு இவர் நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது. திருமணத்தின் போது மஞ்சிமா மோகன் எடை அதிகமாக இருந்ததால் பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் திருமணத்திற்கு பின் உடல் எடை குறைத்து வரும் மஞ்சிமா மோகன், தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.