3 மாசம் கர்ப்பம்!! நீச்சல் குளத்தில் நடிகை ரெபா மோனிகா ஜான்..
Reba Monica John
Thailand
Tamil Actress
Actress
JanaNayagan
By Jai
ரெபா மோனிகா
நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான ஜருகண்டி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் தான் நடிகை ரெபா மோனிகா. பிகில், FIR, கூலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரெபா, ஜனநாயகன் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

கடந்த 2022ல் ஜோமன் ஜோசப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் தான் 2-3 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி கர்ப்பகால போட்டோஷுட்டை கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார்.

தற்போது, கணவருடன் தாய்லாந்தின், The Naka Phuket இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.