அந்த இளம் நடிகருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2-ஆம் திருமணமா!

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth Marriage
By Edward Jul 10, 2023 08:00 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக இருந்து நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா. கடந்த 2004ல் திருமணமாகி கணவர் தனுஷுக்கு உறுதுணையாக இருந்த ஐஸ்வர்யா 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிடுவதாக அறிவித்தார்.

அந்த இளம் நடிகருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2-ஆம் திருமணமா! | After Sepratate Dhanush Aishwarya 2Nd Marriage

இரு மகன்கள் இருக்கும் நிலையில் இருவரும் பிரிவதாக அறிவித்த விசயம் மிகப்பெரியளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இருவரும் பிரிய பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது. ஆனால் இருவரும் இன்றுவரை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்ய அனுகவில்லை என்றும் கூறப்பட்டது.

தனுஷை பிரிந்தப்பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா, தன் அப்பா ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் லால் சலாம் படத்தினை இயக்கி வருகிறார்.

அந்த இளம் நடிகருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2-ஆம் திருமணமா! | After Sepratate Dhanush Aishwarya 2Nd Marriage

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை பிரிந்து ஒரு வருடமாகிய நிலையில் ஒரு இளம் நடிகரை 2ஆம் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது நடிகரை திருமணம் செய்யவுள்ள செய்தி ரசிகர்களிடம் பல கேள்விகளை எழுப்பி வருகிறது.