கல்யாணம் எப்போது! சிம்புவால் திருமணத்தை ஒதுக்கி வரும் பிரபல நடிகர்!
marriage
simbu
jai
tamilactor
By Jai
தமிழ் சினிமாவில் பகவதி படத்தில் தளபதி விஜய்க்கு தம்பியாக நடித்து அறிமுகமானவர் நடிகர் ஜெய். அப்படத்தில் பிரபலமானதை தொடர்ந்து சுப்ரமணியபுரம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
அப்படம் கொடுத்த வெற்றியால் பெரியளவில் பேசப்பட்டு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தற்போது முன்னணி நடிகர் என்ற இடத்தினை பெற்று வருகிறார். தற்போது பிரேக்கிங்நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, சிவசிவ உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஆவரிடம் எப்போது திருமணம் என்ற கேள்வியை கேட்டுள்ளனர். அதற்கு ஜெய், சிம்பு எப்போது திருமணம் செய்து கொள்வாரோ அதற்குபின் திருமணத்தை நான் செய்வேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார்.
சிம்பு அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்வார் என்று கூறியுள்ளார் ஜெய்.