தங்கலான் ரிலீஸ்க்கு பின் ஆளேமாறிய நடிகை மாளவிகா மோகனன்!! வீடியோ இதோ..
Malavika Mohanan
Tamil Actress
Actress
Thangalaan
By Jai
மாளவிகா மோகனன்
மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார்.

தங்கலான்
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பட பிரமோஷன் நிகழ்ச்சிகளில் சேலையில் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
தற்போது தங்கலான் படம் ரிலீஸ்க்கு பின் கிளாமர் லுக்கில் சக்சஸ் மீட் நிகழ்ச்சிக்கு ஹைதராபாத் சென்றுள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோவை இணையத்தில் மாளவிகா பகிர்ந்திருக்கிறார். அவரை பார்த்து பலரும் வர்ணித்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.