அந்த நடிகையை காதலித்து மன உளைச்சலுக்கு ஆளான ரகுவரன்.. திருமணத்திற்கு முன்பே நடந்த சம்பவம்..

Raghuvaran Amala Rohini Gossip Today Actress
By Edward Jul 31, 2023 11:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த வில்லனாக திகழ்ந்து கணீர் குரலால் கட்டிப்போட்டவர் நடிகர் ரகுவரன். ஹீரோவாகவும் நடித்து வந்த ரகுவரன் ஒரு கட்டத்தில் வில்லனாகவும் குணச்சித்திர ரோலிலும் நடிக்க ஆரம்பித்தார்.

மார்க் ஆண்டனியாக புகழின் உச்சத்திற்கு சென்ற ரகுவரன் நடிகை ரோகினியை காதலித்து திருமணம் செய்து சில வருடங்களுக்கு பின் விவாகரத்து பெற்று 2008ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

இந்நிலையில் நடிகர் ரகுவரன் 80களில் கதாநாயகனாக நடித்த போது ஒரு நடிகையை காதலித்து வந்துள்ளாராம்.

1987ல் கூட்டுப்புழுக்கள் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை அமலா மீது காதல் வயப்பட்டுள்ளார். காதலை அவரிடம் கூற ரகுவரனை ஏற்கவில்லையாம் அமலா.

இதனால் மனமுடைந்து போனதாகவும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதன்பின் தான் நடிகை அமலா நடிகர் நாகர்ஜுனாவை காதலித்து கரம் பிடித்திருக்கிறார்.

அந்த நடிகையை காதலித்து மன உளைச்சலுக்கு ஆளான ரகுவரன்.. திருமணத்திற்கு முன்பே நடந்த சம்பவம்.. | Aghuvaran Fallen Love With Actress Amala